‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் பெயரில் வெளியான அந்த மாதிரி வீடியோ… பதறிப்போன குடும்பம்…. நீங்களா இப்படி?… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் பெயரில் வெளியான அந்த மாதிரி வீடியோ… பதறிப்போன குடும்பம்…. நீங்களா இப்படி?… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மாவின்  பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ள போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நடிகை ரேஷ்மா  பிக் பாஸ் வீட்டில் 40 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அபி டெய்லர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும், இந்த ஆண்டு வெளியான ‘விலங்கு’ வெப்செரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து இளைஞர்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 39 வயதான ரேஷ்மா, வெள்ளித்திரை சின்னத்திரை என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

அதில் அவர், ‘ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் செ*ஸ் லீக் என்று ஒரு போலியான செய்தி வந்தது.இதை பார்த்த எனது சகோதரி எனக்கு போன் செய்து இது போல ஒரு வீடியோ வந்துள்ளது என என்னிடம் கூறினார்.

அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். என் குடும்பத்தினர் திரைத்துறை பின்னணியில் இருப்பதால் இந்த வீடியோ விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும் இது போன்ற விஷயம் சாதாரண மக்களுக்கு நடந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள் ” என்று கூறியுள்ளார் ரேஷ்மா.

Begam