youtube celebrity

அடிச்சதுப்பா ஜாக்பாட்..! சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காத்துகருப்பு கலை.. அதுவும் 100 கோடி வசூல் செய்த ஹீரோ படத்துல..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி திரைப்படத்தில் காத்து கருப்பு கலை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்…

3 வாரங்கள் ago