Categories: CINEMA

இயக்குனரின் கதையை ஏற்க மறுக்கும் சூர்யா.. தன்னை வளர்த்து விட்ட ஆஸ்தான இயக்குனருக்கே வைத்த ஆப்பு..!!

முன்னணி நடிகரான சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆனார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் சூர்யாவின் சம்பளம் சேர்த்து படத்தை எடுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும் 1960 கால கட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி புறநானூறு படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அந்த படத்தை இப்போது எடுத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நடிகர் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லாததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

சுதா கொண்கரா சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளியான சூரரை போற்று திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று விருதுகளை குவித்த நிலையில் புறநானூறு படமும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

நயன்தாராவை choose பண்ணது தான் நான் பண்ண பெரிய தப்பு.. வருத்தப்பட்டு பேசிய தனுஷ் படம் இயக்குனர்..!

நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது…

5 மணி நேரங்கள் ago

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

6 மணி நேரங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

6 மணி நேரங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

6 மணி நேரங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

7 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

8 மணி நேரங்கள் ago