Categories: CINEMA

ரஜினியை தொடர்ந்து புதிய படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நடிகர் சூர்யா.. மீண்டும் சம்பவம் செய்வாரா ROLEX..!

2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி யில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2020 நவம்பர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்தை இந்தியில் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த ரீமேக்கில் சூர்யா நடித்த வேடத்தில் அக்ஷய் குமாரும், அபர்ணா பாலமுரளி நடித்த வேடத்தில் ராதிகா மதனும் நடித்துள்ளனர். இவர்களுடன் பரேஷ் ராவல், சீமா பிஸ்வாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா அவர்கள் மூணு காட்சிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, சூர்யா அவர்கள் பாலிவுட்டில் ஒரு படம் ஹீரோவாக நடித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்கள், இப்படத்தில் அவர் பேக் வாய்ஸ் ஓவர் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் அருண் பாட்டியா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரித்துள்ளது. தற்போது இதன் பெயர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். சூரரைப் போற்றின் இந்தி ரீமேக்கிற்கு சர்பிரா என்று பெயர் வைத்துள்ளனர். வரும் ஜுலை 12 படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். சமீபமாக அக்ஷய் குமார் நடித்தப் படங்கள் எதுவும் ஓடவில்லை.

தோல்வி, படுதோல்வி என்பதே சில வருடங்களாக அவரது படங்களின் ரிசல்டாக உள்ளது. இவர் நல்ல படங்கள் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை இல்லாமல் மிகவும் களைப்பாகி விட்டார்கள், இப்படம் மூலமாவது இவர் கம்ப கொடுப்பார் என்று சில ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இப்படத்தில் சூர்யாவும் சுதா கொங்கநாத் திறமையால் இப்படத்தை வெற்றி படமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜுலை 12 ஆம் தேதி இதற்கான பதில் தெரிந்துவிடும்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

3 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

3 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

3 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

9 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

10 மணி நேரங்கள் ago