தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை வைஷு சுந்தர். இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் ஒரு மாடல் அழகி. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கை பார்வதி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
இந்த சீரியல் மட்டுமல்லாமல் வேறு சில சீரியல்கள் மற்றும் படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மிக எளிமையான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…