Categories: CINEMA

Good Night இயக்குனரை கூப்பிட்டு தனக்கு கதை எழுத சொன்ன சிவகார்த்திகேயன்.. அவர் போட்ட கண்டிஷன் தான் இடிக்குது..

நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராஜ்கமல் ஃபிலிம் இல் நடிக்கும் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் டைட்டில் அமரன் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK 23 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத ஒரு கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இது தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக முழுமூச்சாக இறங்கி தன் திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கிறாராம். படபிடிப்பு தளத்தில் இவரின் நடிப்பை கண்டு முருகதாஸ் அவர்களை வியந்து போனார்களாம்.

அதனால் இப்படம் திரைக்கு வரும் போது மாபெரும் தீப்பொறியை கிளப்பும் என்று தெரிகிறது. அமரன் படம் pre- production சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து SK 23 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  தற்போது கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகிய மாபெரும் படைப்பை படைத்த படம் தான் குட் நைட். இப்ப படத்துக்கு பின்பாக மணிகண்டனை தாண்டி இப்பட இயக்குனர் விநாயக சந்திரசேகர் அவர்களுக்கு மாபெரும் பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அவர்களும் அவரை அழைத்து பாராட்டியுள்ளார். தற்போது சிவா இப்பட இயக்குனரிடம், நாம் இணைந்த ஒரு கதை பண்ணுவோம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு விநாயகர் அவர்களும் சரி என்று சொல்லி, இதற்கான வேலையை ஆரம்பித்து இருக்கிறார். தற்போது சிவா விநாயகர் அவர்களிடம் தொடர்பு கொண்டு நீங்கள் வழக்கமாக பண்ணும் ராவான கதை போல் எழுதி விடாதீர்கள், எனக்கேற்றவாறு கதையை கொஞ்சம் மாற்றி எழுதுங்கள் என்று கேட்டுள்ளார். அதாவது, ஒரு மாசான பாடலும், காதல் ரொமான்ஸ், பைட் போன்ற அமைப்பில் கதையை எழுதுமாறு சிவா அவர்கள் கேட்டுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. விநாயகர் சந்திரசேகர் அவர்களின் இயக்கும் படங்கள் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில், சிவாவுடன் இவர் கூட்டணி சேர்வது ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago