Categories: CINEMA

தமிழக ராணுவ வீரரின் வாழ்க்கை தான் SK21 படத்தின் கதையா..! யார் இந்த Major முகுந்த் வரதராஜன்..?

Sk 21 படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் பிரபலமான ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலை நாளை வெளியிடுவதாக ராஜ்கம்மல் ஃபிலிம் ஆபீஸியல் ஆக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தை முழுக்க முழுக்க ஆர்மி களத்தில் போர் புரியும் காலகட்டத்தில் ஒரு ஆர்மி வீரனாக சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இப்படம் கதை முழுக்க ராணுவ போர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இப்ப படத்தின் கதை நம் நாட்டின் ராணுவ வீரனான மேஜர் ஒருவரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, முன்னாள் மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் முன்னாள் ஆர்மி களத்தில் போரை கையாண்ட யுக்திகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறதாம். இவர் யார் என்றால்,மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் சோபியான்மாவட்டத்தில் நடந் ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கரம் விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. ஆதலால் இப்படத்தில் வரும் அனைத்தும் உண்மை சம்பவமாக இருப்பதால், மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்கள் முன்னாள் ராணுவத்தில் இருந்த பொழுது எப்படி அறிவித்திடனாகவும் உடல் வலிமையாகவும் போர்க்களத்தை சந்தித்து யுக்தியால் வென்றிருப்பாரோ, அதை போல் இப்படத்தில் வரும் சிவகார்த்திகேயன் அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மைச் சம்பவம் என்பதால் இப்படத்தில் வரும் அனைத்தும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னையே உடலை வருத்தி செதுக்கி கொண்டிருக்கிறாராம்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

5 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

5 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

6 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

11 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

12 மணி நேரங்கள் ago