Categories: CINEMA

“இதுல எது பொம்மைனு தெரியலையே”.. ஆரஞ்சு நிற உடையில் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!!

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காவியா அறிவுமணி. இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அதிலிருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் . தற்போது சின்னத்திரையில் இருந்து ஏராளமான சீரியல் நடிகைகளும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்ற பிறகு திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வகையில் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது தனக்கென ஒரு பிளாட்பார்ம் உருவாக்கியுள்ளவர்தான் காவியா அறிவுமணி. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முறையாக நடித்த பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். சீரியலின் நடிப்பது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு உள்ளார்.

அண்மையில் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஆரஞ்சு நிற உடையில் காருக்குள் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள   லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

37 நிமிடங்கள் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

58 நிமிடங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

1 மணி நேரம் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

2 மணி நேரங்கள் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

2 மணி நேரங்கள் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

2 மணி நேரங்கள் ago