Categories: CINEMA

பொண்ணோட கரியர காலி பண்ணது பத்தாதுனு அடுத்து அம்மாவா..? பாலா படத்தில் எண்ட்ரியாகும் சரத்குமாரின் முதல் மனைவி..

“வணங்கான்” என்ற படம் தமிழ் உருவாக்கப்பட்டு பாலா அவர்கள் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கீர்த்தி செட்டி அவர்கள் பல நடிகர்களும் சேர்ந்து வெளியாக உள்ளது. புரொடக்ஷன் கம்பெனி ஆன 2D நிறுவனம் சூர்யா அவர்கள் வெளியிடப் போவதாக தகவல் முதலில் வெளியாகிறது. அதன் பிறகு இப்படத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடல் சர்ச்சையின் காரணத்தால் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அதன் பின்னதாக இப்படத்தில் அருண் விஜய் அவர்களை ஹீரோவாக களமிறக்கி கீர்த்தி செட்டி சிட்டி அவர்களுக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் அவர்களை இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. தற்போத இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்கிறார். இப்படத்தினை கோ-ப்ரொடக்ஷன் பாலா அவர்கள் செய்கிறார், முழு தயாரிப்பும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது, முதலில் இப்படம் ஆரம்பிக்கும் பொழுது சூர்யா அவர்களுக்கும் பாலாக்கும் பிரச்சினை ஆகி படத்திலிருந்து வெளியேறினார், தற்போது படத்தின் டைட்டில் வெளியாக அதை அடுத்து வேறு ஒருவர் இந்த டைட்டிலை ஏற்கனவே நான் பதிவு செய்து விட்டேன் என்று ஒரு புது பிரச்சினை கிளப்பி வருகிறார்கள். இது எப்பொழுது முடிந்த படம் எப்போது வெளியே வரும் என்று கேள்வி குறியாகவே இருக்கிறது.

இப்படத்தில் கூடுதல் தகவல் என்னவென்றால் சரத்குமார் அவர்கள் முதல் மனைவி “சாயா” அவர்கள் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரலட்சுமி அவர்களை “தாரை தப்பட்டை” படத்தில் நடிக்க வைத்த பாலா அதன் பின்னதாக வரலட்சுமிக்கு பெரிதாக மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது, ஏற்கனவே வரலட்சுமி அவர்களை அப்பிடத்தில் வச்சி செஞ்சது பத்தாது என்று வரலட்சுமி அம்மாவான சாயா அவர்களை இப்படத்தில் களம் இறக்கி உள்ளார். இவர்களை என்ன செய்ய காத்திருக்கிறார் தெரியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago