Categories: CINEMA

ராஜா ராணி 2 சீரியல் நடிகருக்கு திடீர் திருமணம்..!!! வெளியான புகைப்படங்கள்..!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஆலியா மானசா, சஞ்சீவ் போன்றோர்  நடித்திருந்தனர்.  இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியல் எடுக்கப்பட்டது.

 

ஆலியா மானசா ஹீரோயின் ஆகவும்,  சித்து ஹீரோவாகவும் நடித்துள்ளனர் . பிரசவத்தின் காரணமாக ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது ரியா என்பவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் வில்லி கேரக்டரான  அர்ச்சனாவும் இந்த சீரியலை விட்டு விலகி உள்ளார்.

இவருக்கு பதில் வேறொருவர் நடித்துக் கொண்டுள்ளார். இதில் அர்ச்சனாவுக்கு கணவராக நடிக்கும் செந்தில் என்கிற பாலாஜி தியாகராஜன் என்பவருக்குத்தான் இப்பொழுது திருமணம் நடந்துள்ளது.

ராஜா ராணி சீரியல் குழுவினர் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

26 mins ago

புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில்.. ஹாயாக குளியல் போடும் தொகுப்பாளினி DD.. வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…

50 mins ago

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

1 hour ago

பாட சொன்னா வசனமா பேசுறாரு… நிராகரித்த எம் எஸ் விஸ்வநாதன் – தக்க சமயம் பார்த்து பழிவாங்கிய சந்திரபாபு!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது …

1 hour ago

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…

2 hours ago

“என்னால் விஜய்க்கு படம் பண்ண முடியாது… அவரோட அந்த ஒரு கண்டீஷன் எனக்கு செட் ஆகாது” – சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

2 hours ago