Categories: CINEMA

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகை கீர்த்தி சுரேஷுடனா?… இது எப்ப நடந்துச்சு… வைரலாகும் புகைப்படம் இதோ…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் நானிக்கு ஜோடியாக ‘தசரா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதைதொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இருந்த அவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதேபோல சின்னத்திரை பிரபலங்களும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரான குமரன் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

7 hours ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

8 hours ago

அடுத்த படத்திற்கு சிறுத்தை சிவாவுடன் இணையும் தல அஜித்.. சன் பிக்சர்ஸ் போட்டோ முக்கியமான கண்டிஷன்ஸ்.. இதுக்கு செட் ஆவாரா அஜித்..?

பிரபல நடிகரான அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படபிடிப்பு…

8 hours ago

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி…

10 hours ago

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

13 hours ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

13 hours ago