Categories: CINEMA

அடடே, இந்தப் பாடல்களை எல்லாம் பாடியது SPB -யின் மகளா.. இத்தன நாளா இது தெரியாம போச்சே..

தமிழ் திரையுலவிற்கு தெரியாத ஒரு சிங்கர் தான் பல்லவி. அவர் இதுவரை பல பாடல்கள் பாடி உள்ளார் ஆனால் அவர் மறைந்த லெஜெண்டரி எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகள் என்று பெரும்பான்பொர்க்கு தெரியாது, இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவர்தான் எஸ்.பி சரண் அவர்கள், இவர் தாயார் பெயர் சாவித்திரி பாலசுப்பிரமணியம், இவர் தன் தந்தையான பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சில பாடல்களை பாடியுள்ளார், அது அண்டமைனா ப்ரீ மார்னிங், எனக்கே எனக்கா, பிரேமிகா நீ பியார்சி இது போன்ற பல கிளாசிக்கல் பாடல்களை பாடி உள்ளார்.

சிங்கர் பல்லவி அவர்களின் தந்தை எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 40 ஆயிரம் மேற்பட்ட பாடல்களை 6 மொழிகளில் இந்திய அளவில் பாடியுள்ளார். எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தற்போது இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார், இவர் 25ஆம் தேதி செப்டம்பர் கடந்தாண்டு இறந்தார், இவருக்கு 75 வயதாகிறது, இவரின் உடல்நலையை கவனித்து வந்த மருத்துவமனையான எம்.ஜி.எம் மெடிக்கல் கேர் சென்டர் சொன்னது என்னவென்றால், இருதய ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் இவர் திடீரென உயிரிழந்தார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

எஸ்.பி அவர்கள் இறந்ததற்காக பல பிரபலங்கள் இவர் குடும்பத்திற்கு ஆதரவும் நம்பிக்கையும் தெரிவித்து வந்தார்கள், தற்போது பல்லவி அவர்கள் தந்தை இறப்பிற்கு பின் எந்த சமூக வலைத்தளங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பெரிதாக ஈடுபடாமல் தனியாக உள்ளார், ஆனால் இவர் ஒரு காலத்தில் பாடிய பாடல் எல்லாம் இப்ப வரை கொடி கட்டி பறக்கிறது, அது என்ன பாடல்கள் தெரியுமா?

இதோ கீழே பார்ப்போம்; முத்துக்காளை படத்தில் “ஏரெடுத்து ஏரெடுத்து” என்ற பாடலை பாடியுள்ளார், இப்பாடல் மிகவும் புகழ்பெற்று இப்ப வரை ரசிகர் மத்தியில் மிகப் பிரபலமாக பரவி வருகிறது. பவித்ரா என்ற படத்தில் “செவ்வான பெண்” என்ற பாடலையும் இவர்தான் பாடியுள்ளார். தெலுங்கு படமான பிரேமிகுடா என்ற படத்தில் “அண்ட மைனா பிரேமா ராணி” என்ற பாடலை பாடியுள்ளார், இப்பாடல் தெலுங்கில் மிகப் பிரபலமாக ஒழிக்கப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் இப்பாடலை இசைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பிரபலமான இயக்குனர் சங்கர் பில் இயக்கத்தில் பிரபலமான ஹீரோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் படத்தில் “ஹைர ஹைர ஹைரப்பா” என்ற பாடலையும் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் என்ற பாடலையும் இவர்தான் பாடியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவிலும் இந்தியா சினிமாக்களில் பல மொழிகளில் பல ஹிட்டான பாடல்களை இவர்தான் பாடியுள்ளார். இதில் எத்தனை பாடல் இவர் பாடியுள்ளார் என்று உங்களுக்கு தெரியும்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

44 நிமிடங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

1 மணி நேரம் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

2 மணி நேரங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

3 மணி நேரங்கள் ago

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

4 மணி நேரங்கள் ago

ரஜினி,கமல் மாதிரி இல்ல.. நான் பண்ண தப்புனால சினிமா வாழ்க்கையே காலி ஆயிடுச்சு.. மனம் திறந்து பேசிய நடிகர் சத்யராஜ்..!!

80ஸ் 90-ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யராஜ். இவர் எம்ஜிஆரின்…

5 மணி நேரங்கள் ago