Categories: CINEMA

லோ நெக் ட்ரெஸ்ஸில் விதம் விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரித்து வர்மா.. உருகும் ரசிகர்கள்..

தெலுங்கு படங்களில் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் கொடிகட்டி பறக்கும் நடிகையின் ஒருவர் “ரித்து வருமா”. இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் வாலிபர்கள் மனசில் கொடி கட்டி பறக்கும் ஒரு கனவு கன்னியாக இருக்கிறார். இவர் நடித்த படத்தில் நடிப்பை தாண்டியும் இவர் அழகிற்கு கோடி மக்கள் ரசிகராக இருக்கிறார்கள்.

தெலுங்கு படமான கேசவா, ஓகே ஓகே ஜீவிதம் போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து தற்போது தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மான் படம் மூலமாக தமிழ் திரையுலைகளுக்கு அறிமுகமாகி தற்போது மார்க் ஆண்டனி, நித்தம் வருமானம் என்று பல படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் களைகட்டி வருகிறார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார்,

ஆனால் அப்படம் வெளியாகாமல் இருப்பதால் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் தமிழ் திரையுல இருக்கு அறிமுகமானார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் மிக ஆக்டிவாக வளம் வருபவர். இவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்டுக்கும் ரசிகர்கள் ஏங்கித் தாங்கி கிடப்பார்கள்.

தற்போது இவர் வெளியிட்டு இருந்த ஒரு ஹாட் ஆனால் பிக்சரை பார்த்து ரசிகர்கள் மனம் உறுகி என்னை கல்யாணம் செய்துகொள்ளுங்கள் என்று கமெண்ட் பாக்ஸில் தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர் ஒவ்வொரு நாளும் பதிவிடும் தன் அழகினை கண்டு ரசித்து ருசிக்கிறார்கள்.

ரசிகர்கள் தினமும் தன் முன்னழகையும் பின்னழகையும் காமித்து தன் ரசிகர்களை கட்டி இழுத்து ஏங்க விடுகிறார். தற்போது இன்று அவர் வெளியிட்டு இருந்த ஒரு ஹாட்டான புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து மெய்மறந்து அழகை ரசித்து அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago