Categories: CINEMA

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மஞ்சுமெல் பாய்ஸ்.. இதுவரை செய்த வசூலை கேட்டால் ஆடி போவீர்கள்.!

மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது.

ஆக்சன் மற்றும் திரில்லர் கதையான இப்படம், கொடைக்கானலுக்கு நண்பர்கள் கூடி ட்ரிப் போகும் பொழுது அங்கு நடக்கும் டிராமா காமெடி அனைத்தும் கலந்து ஒரு டிராப்பில் சிக்கிய நபரை காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதைகளாகும். இப்படத்தில் நடித்து இடம்பெற்ற சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக், பரம்போல் அபிராம், ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோரின் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

படம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மலையாளத்தில் வெளியாகி, முதலில் 90 லட்சம் என்ற பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று 2 கோடி அளவில் வந்து, பின்னர் தமிழ்நாட்டில் மிதமாக ஓட ஆரம்பித்து மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி பல கோடி வரை அள்ளியது. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையுமா என்று நினைத்தபடி, தற்போது 150 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்ற இப்படம் தாறுமாறு வரவேற்பை பெற்றது.

தற்போத இப்படத்தின் ரெக்கார்டையே உடைத்து மாபெரும் சாதனையை முறியடித்துள்ளது. இதுவரையிலும் மலையாளத்தில் எந்த படமும் வாங்காத பாக்ஸ் ஆபிஸ் வசூலை இப்படம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இந்திய அளவில் 115 கோடி வசூலை பெற்று, உலக அளவில் 176 கோடி வசூலை தட்டி தூக்கி மகத்தான சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், கிட்டத்தட்ட 200 கோடியை தொட்டுள்ளது. இப்படம் இன்னமும் எதிர்பார்ப்பை மீறி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது, அதனால் கூடிய விரைவில் படம் 200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

2 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

17 மணி நேரங்கள் ago