Categories: CINEMA

பாலா என்ன அடிக்கல.. வணங்கான் படத்துல நடிக்காதது இதுனால தான்.. சர்ச்சைக்கு Full Stop வைத்த நடிகை மமிதா. .

மலையாளத்தில் பிரேமலு என்ற படம் மூலம் அறிமுகமாகி இந்தியாவில் இந்திய அளவில் ரசிகர் கூட்டத்தை கூறி தன் பின்னால் வைத்திருப்பவர் தான் “மமிதா பைஜு”. காதலர் தினத்தை ஒட்டி வெளியான பிரேமலோ படம் தற்போது 70 கோடி வசூலை அள்ளி உள்ளது அடுத்ததாக 100 கோடி கிளப்பில் இணைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. தற்போது பாலாவின் படமான வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த மமீதா பைஜு அவர்களை பாலா அடித்தார் என்று பெரிய சர்ச்சை கிளம்பி உள்ளது, அதற்கு மமிதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர் பாலா அவர்கள் பிதாமகன், சேது, நந்தா, நான் கடவுள் ,பரதேசி போன்ற பல ஹிட் படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கி வந்தார் சிறு கருத்து வேறுபாட்டால் இப்படத்தை டிராப் செய்துவிட்டார். சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜயை வைத்து வணங்கானை மீண்டும் இயக்கி வருகிறார். பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் மூலமாக பாலா அவர்கள் நடிகர்களை அடித்து வேலை வாங்குகிறார் என்று சர்ச்சைகள் வெளிவந்தது,

ஆனால் அப்படத்தில் அவர் அடிப்பார் தெரிந்தும் நடிப்பதற்கு காரணம், அவர் இயக்கத்தில் நடித்தால் அந்த நடிகரை பட்டத்தை தீட்டி பாலிஷ் செய்து அனுப்பி வைப்பார், பின்னர் அவர் சினிமாவில் கொடிகட்டி பாரப்பார் என்பதற்காக பாலாவின் படத்தில் தானாக வந்து குவியும் நடிகர்கள். சமீபத்தில் சூர்யா வைத்து இயக்கும் வணங்கான் படத்தில் மலையாள பிரபல நடிகையான முமிதா பைஜு அவர்களை பாலா அடித்தார் என்று ஒரு இன்டர்வியூவில் மீத பஜ்ஜி கூறியிருந்தார், தற்போது அது பெரிய சர்ச்சையாக கிளம்பி வந்த நிலையில்,

செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்ட பொழுது, பாலா அவர்கள் எனக்கு தெரியாத விஷயங்களை சொல்லித் தந்தார் தவிற அவர் அடிக்கவில்லை, அப்படக் குழுவில் இருக்கும் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். வணங்கான் படத்தில் இருந்து வெளியேற காரணம் என்ன என்று கேட்டதற்கு, இப்படத்திற்கு நான் ஏற்கனவே ஒரு வருஷம் டேட்டை கொடுத்து விட்டேன், இவர்கள் மறுபடியும் ஆறு மாதம் கேட்ட பொழுது நான் வேறு படத்தில் பிஸியாக இருந்ததனால், இப்படத்திற்கு மீண்டும் கொடுக்க முடியவில்லை என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்று இதற்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவர் அடித்தார் என்று இவர் கூறியதற்கு சரியான பதில் வரவில்லை என்று பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago