Categories: CINEMA

இந்த வருடம் குழந்தை பெற்றுக் கொண்ட முக்கிய திரை பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

இந்த வருடம் 2022ல் குழந்தை பெற்றுக் கொண்ட முக்கிய திரை பிரபலங்களை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.

நடிகை காஜல் அகர்வால் 2020ல் தொழில் அதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இதன் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வருடம் திருமணம் செய்து கொண்டவர்களில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்கள் வாடகைத்தாய்  மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். இதன் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கியதும் அதில் இருந்து தற்பொழுது வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து நடிகை நமீதா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு இந்த வருடம் தாயானார். இவர் 2017ல் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது குழந்தைகளுக்கு கிருஷ்ண ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் சூட்டியுள்ளார்.

நடிகை பிரணிதா இவர் தொழிலதிபர் நித்தின் ராஜுவை 2021 திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகர்களான ரன்வீர் கபூர் , ஆலியா பட் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் இவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார் நடிகை ஆலியா பட்.

Begam

Recent Posts

நடிப்பதை விட்டுட்டு பிஸ்னஸ்.. 2 வருஷத்தில் 400 கோடி வருமானம் ஈட்டிய சீரியல் நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி…

2 mins ago

அம்மாடி இவ்வளவு விலையா..? த்ரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் லிஸ்ட்.. வாங்க பார்க்கலாம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும்…

19 mins ago

ரொம்ப குடுத்துவச்சவங்க.. தான் எழுதிய வசனங்களை தேவைப்பட்டா மாற்றிக்கொள் என்று பிரபல நடிகையிடம் சொன்ன கலைஞர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ பிரியா. 70…

33 mins ago

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…

2 hours ago

இன்று பலகோடி சம்பளம் கேட்கும் கவின்.. அன்று கனா காணும் காலங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர்…

3 hours ago

ஒரே வீட்டில் கொலை செய்யப்பட்ட ஆறு நபர்கள்! கொலையாளி யார் என்று குழம்பிப்போன போலீஸார்! உலகையே உலுக்கிய இடியாப்பச் சிக்கல் கேஸ்…

உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…

4 hours ago