Categories: CINEMA

கஜானாவில் பைசா இல்லாததால் விடாமுயற்சி-யை கிடப்பில் போட்ட LYCA.. காசுக்காக பெரிய தலையை நம்பி இருக்கும் அவலம்..

கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் படம் தான் “விடா முயற்சி”. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு மேலாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது, கடந்த வருடம் அஜித்தின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி அன்று படத்தின் டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்கள். அதன்பின் நீண்ட காலமாக படம் இயக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து மீண்டும் துவங்கி டிசம்பர் மாத சமயத்தில் படத்தை மறுபடியும் ஓரம் கட்டி வைத்தார்கள். அந்த சமயத்தில் அஜித் அவர்கள் தன் பைக்கை எடுத்துக்கொண்டு உலக பயணத்திற்கு ட்ரிப் சென்று விட்டார். அதன் பின் மீண்டும் ஜனவரி மாதத்திற்கு பிறகு படம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சில பல பணப் பிரச்சனையால் லைக்கா நிறுவனத்தால் இப்படத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் போன்ற மாபெரும் படங்களை இயக்கிய டி.ஜே ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் “வேட்டையன்”.

இப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது, தற்போது இப்படத்திற்கும் பட்ஜெட் பிரச்சினையால் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தையும், ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது, ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படத்தை தயாரிப்பதினால் ஏற்பட்ட பண நெருக்கடியால், அஜித் படமான விடாமுயற்சி படத்தை தற்போது ஓரங்கட்டி வைத்துவிட்டு,

ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை கையில் எடுத்துக் கொண்டு தயாரித்து வருகிறார்கள் லைக் நிறுவனம். நடப்பதை பார்த்தால் விடாமுயற்சி படம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் பின்னால் திரிவது போல் இப்படமும் ஆகிவிடும் போலிருக்கிறது. அஜித் நடிக்கும் எல்லா படமும் இது போல தான் தாமதமாகி கொண்டு இருக்கிறது, இப்படி போனால் விடாமுயற்சி படம் எப்போது தான் திரைக்கு வரும் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

4 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

6 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

7 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

8 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

10 மணி நேரங்கள் ago