Categories: CINEMA

KGF படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரின் மனைவியை பார்த்துளீர்களா..? அட.., ஹீரோயின் போல அழகா இருக்காங்களே..

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளிவந்த கே ஜி எஃப் என்னும் திரைப்படம். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் தெலுகு நடிகரான நடிகர் ராமச்சந்திரா ராஜு. இவர் இந்த திரைப்படத்தில் கருடன் எனும் கதாபாத்திரத்தில், நடித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக

நடிகர் ராமச்சந்திரா ராஜி, அர்ச்சனா ஜோஸ், நடிகை தமன்னா, நடிகை மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த வகையில் கோடியில் ஒருவன், சுல்தான் போன்ற திரைப்படங்களிலும் வி ல்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் அதிகளவில் திரைப்படங் களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் மகா சமுத்திரம் எனும் படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வி ல்லனாக நடிகர் ராமச்சந்திரா ராஜ் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் ராமச்சந்திர ராஜிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் இவரின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகின்றன நேற்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரின் மனைவி சினிமா பட ஹீரோயின் போல அழகாக உள்ளார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்…

Archana
Archana

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

16 mins ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

3 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

14 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

15 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

16 hours ago