நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.
இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்தார். விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்க கமிட் ஆனார்.
ஆனால் சில மாதங்களிலேயே சீரியலில் இருந்து விலகி விட்டார். பின்னர் பரத் நடித்த மிரள் திரைப்படத்தின் மூலம் காவியா வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் ரிபப்புரி படத்திலும் நடித்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலையில் மார்டனாக போஸ் கொடுத்த காவியா அறிவுமணி பதிவிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…