‘துப்பாக்கி’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் ‘துப்பாக்கி’. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். துப்பாக்கி திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
70 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு அதைவிட பல கோடி லாபம் ஈட்டிய வெற்றி திரைப்படமாக அமைந்தது துப்பாக்கி.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் துப்பாக்கி திரைப்படம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் சஞ்சனா பாரதி. இவர் என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர்? ஆள் அடையாளமே தெரியலையே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்….
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…
2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…
2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…