Categories: CINEMA

20 வயதில் இப்படியா?…. கவர்ச்சி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை சானியா அய்யப்பன்….!!!!

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை சானியா அய்யப்பன். அவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் D2- D4என்ற நடன நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து லூசிஃபர் மற்றும் குயின் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியதால் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

 

அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு கவர்ச்சியான உடையில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதே சமயம் இவர் ஓவர் கவர்ச்சி காட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

விசிறி வீசுபவர்களை கருணையே இல்லாமல் கொலை செய்த பிரிட்டிஷார்! இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நம்ம இந்தியாவுல நடந்துருக்கா?

குளுமையான இங்கிலாந்து நாட்டை விட்டுவிட்டு காலனி நாடான இந்தியாவில் செட்டில் ஆன பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெப்பம் ஒரு கொடுமையான…

36 mins ago

கிளாமர் காட்டினது போதும்… எப்ப நடிக்க போறீங்க..? ‘விஜய்’ பட நடிகையை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்… என்ன விஷயம் தெரியுமா..?

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…

2 hours ago

ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதை தொடங்கி வச்ச ‘ஸ்டைலிஷ் நடிகை’ இவர் தான்.. தளபதி குடுத்துவச்சவரு பா..

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ…

2 hours ago

இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யாருன்னு தெரியுதா..? விஜய் டிவியின் ஹிட் சீரியல்ல இப்ப நடிக்கிறாங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…

2 hours ago

மாமனாராக சிவாஜி மருமகனாக விஜயகாந்த்… பாசப்போராட்டமாக உருவான படம்- ஷூட்டிங் செல்லாமலேயே ட்ராப் ஆனது ஏன்?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

3 hours ago

கர்ப்பமாக இருந்தா என்ன…? எதை நிப்பாட்டுனாலும் இதை நிப்பாட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கும் அமலா பால்… வைரலாகும் வீடியோ…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…

3 hours ago