Categories: CINEMA

தளபதி விஜய்யின் மாஸான ஹேர் ஸ்டைலுக்கு காரணம் இவர் தானா?…. அப்படியே அள்ளுங்க அவர!….வைரலாகும் புகைப்படம்இதோ!….

நடிகர் விஜயின் ஹேர் ஸ்டைலுக்கு காரணமான தளபதியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளார் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது ‘வாரிசு’ திரைப்படத்தை நடித்துள்ளார். வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது..

சமீபத்தில் கூட மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரியும் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளது.

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை  மொத்தமாக மாற்றிவிட்டார். மாஸ்டரை தொடர்ந்து பீஸ்ட் தற்போது வாரிசு என அதே ஹேர் ஸ்டைலில் தான் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்டர் திரைப்படத்திற்காக இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று தளபதியிடம் கேட்டாராம்.

இந்நிலையில் இந்த ஹேர் ஸ்டைலுக்கு காரணமாக தளபதியின் ஹேர் ஸ்டைலிஸ்டின்  புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இவரின் புகைப்படம் தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அவரின் புகைப்படம்….

Begam

Recent Posts

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

2 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

3 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

4 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

5 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

6 hours ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

7 hours ago