Categories: CINEMA

‘யார்கிட்டயும் நான் எதையும் கேட்க மாட்டேன்… எனக்கு ரொம்ப கூச்ச சுபாவமுங்க’…    ஜி பி முத்துவின் வைரல் ப்ரோமோ இதோ….

ஜி பி முத்து நேற்றைய டாஸ்கில் ராக்கெட் செய்ய தெரியாமல் இருக்க நடிகை ரக்ஷிதா  தானாக முன் வந்து அவருக்கு உதவி செய்கிறார். தற்பொழுது இந்த வீடியோ  இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிடி ஷோ ”பிக் பாஸ்”. இந்த ஷோவில் திரைப்பிரபலங்கள், சமூகவலைதளபிரபலங்கள், பொதுமக்கள் என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில்  சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

இதை தொடர்ந்து தற்பொழுது நேற்று ராக்கெட் தானே செய்து விட வேண்டும் என்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்களது ராக்கெட்டை தாங்களே செய்து கொண்டுள்ளனர். ஆனால் ஜி பி முத்து அவர்களுக்கு ராக்கெட் செய்ய தெரியவில்லை. யாரிடமும் சென்று உதவியும் கேட்கவில்லை.

இதை கவனித்த ரக்ஷிதா அவரிடம் சென்று அவருக்கு ராக்கெட் செஞ்சு கொடுத்து அதை எப்படி விட வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்துள்ளார். இதுபோல் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று அவர் கூறினார்.

அதற்கு ஜிபி முத்து ”நான் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டேன். எனக்கு என்ன தெரியுதோ அதைத்தான் நான் செய்வேன். எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம்” என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த  வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

1 hour ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

11 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

12 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

13 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

14 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

15 hours ago