Categories: CINEMA

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும்.. நடிகை ஸ்வாதிஸ்டாவின் அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் ஸ்வாதிஸ்டா. கமலஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூர்யாவும் ரோலக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்தில் நடித்ததில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர். விக்ரம் திரைப்படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.

இவர் குறித்து அறிந்து கொள்ள இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சவரக்கத்தி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் கமலின் விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் மற்றும் ஷார்ட் பிலிம் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…

52 mins ago

தளபதியின் கடைசி திரைப்படத்தை தயாரிக்க போது இந்த நிறுவனம் தானா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…

1 hour ago

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…

3 hours ago

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…

4 hours ago

ஸ்லீவ் லெஸ் உடையில்.. கவர்ச்சியான போட்டோஸ் போட்டு இளசுகளை கவரும் ஷிவானி நாராயணன்..!

சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…

6 hours ago

டைட்டான டாப்பில் விதவிதமா போஸ் கொடுத்து.. ரசிகர்களை கிறங்க வைத்த ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் பிக்ஸ்..!

இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…

6 hours ago