Categories: CINEMA

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகளை பார்த்திருக்கீங்களா?…. அழகுல முன்னணி ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே!… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மகளின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் மிடுக்கான தோற்றம், கம்பீரமான பார்வை என ஆக்சன் ஹீரோவாகவே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் மகேஷ் பாபு. நடிப்பால் மட்டும் இன்றி தனது அன்பான குணத்தாலும்  அதிக ரசிகர்களை கவர்ந்தார்.

பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறா.ர் இவர் தமிழில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை நடித்துள்ளார்.

இவரின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நடிகர் மகேஷ்பாபு நடிகை நம்ரதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சித்தாராவிற்கு தற்பொழுது 10 வயதாகிறது. தற்பொழுது அவர் பெரிய சோசியல் மீடியா ஸ்டார் ஆகி விட்டார்.

அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். இவருடைய ஒரு புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. தற்போது சித்தாரா செம்ம லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘முன்னணி ஹீரோயின்களுக்கே சித்தாரா டஃப் கொடுப்பாங்க போலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….

 

Begam

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

2 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

3 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

4 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

5 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

5 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

5 hours ago