Categories: CINEMA

தொடர்ச்சியான வெற்றியால் மிதப்பில் இருக்கிறாரா மணிகண்டன்..? கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் காட்டும் கறார்..

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்து வருபவர் மணிகண்டன். இவர் நடிப்பில் தற்போது லவ்வர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. பிரபு ராம் இயக்கியுள்ள இப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு மற்றும் அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட திறமையான குழுவினரைக் கொண்டு பிரபுராம் வியாஸால் வடிவமைக்கப்பட்ட தமிழ் காதல் நாடகத் திரைப்படம் லவர். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் சிறப்பாக இசையமைத்துள்ளார், மேலும் படத்தை நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி பெருமளவில் நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வரவேற்பு தக்க படமாக மாறி உள்ளது, இப்படம் திரையில் நல்ல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் இப்பட குழு எதிர்பார்த்த அளவு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வாங்காமல் கொஞ்சம் பின்னடைவு தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது, தயாரிப்பாளர் மணிகண்டன் இயக்குனர் கூட்டணியை பார்த்து ஒரு ஆவேசத்தில் நாங்களே இப்படத்தை வெளியிட்டுகிறோம் என்று விநியோகஸ்தர்களை கை கழுவி விட்டு தனியாக இப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள், அதனாலயோ என்னமோ இப்படத்தின் வசூல் சரியான தியேட்டருக்கு கையில் போகாமல் இப்பொழுது பாக்ஸ் ஆபிஸில் சில சரிவுகள் வந்துள்ளது.

மணிகண்டன் நடிக்கும் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு தக்கதாக தான் இருக்கிறது, மணிகண்டன் அவர்களுக்கு பட வாய்ப்பு வந்து குவிந்து கொண்டிருக்கிறதாம், அடுத்ததாக பிளாக் ஷீப் அவர்களுடன் கூட்டணியில் இணைந்து ஒரு படம் ஹீரோவாக பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் மணிகண்டன் அவர் நடிக்கும் படத்தின் கதை இலாக்காவில் அதிகமாக கேள்வி கேட்டு வருகிறாராம், இந்த கேரக்டர் எதற்கு வருகிறது அந்த கதாபாத்திரம் எதற்கு வருகிறது என்று கேட்டு தன் கருத்தை தெரிவித்து சில மாற்றங்களை உண்டு பண்ணுகிறாராம், ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் தலையீடு இல்லாமல் அவர்கள் போக்கில் இவர் போகிறாராம், சொல்லப்போனால் கதையில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மாற்றம் செய்வதோடு நிறுத்தி விடுகிறார் எந்த குறுக்கிடும் செய்யாமல் இயக்குனரின் கதைப்படி இவரின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டுவதோடு நிறுத்தி விடுகிறார். இதனால் பெரும் அளவில் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

5 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

7 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

8 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

8 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

11 மணி நேரங்கள் ago