Categories: CINEMA

அடப்பாவிங்களா.. அப்போ இது ‘STR48’ அப்டேட் இல்லையா..? மாஸாக வெளிவந்த சிம்புவின் வீடியோ.. ஏமாந்துபோன சிம்பு Fans..

கடைசி சில படங்களாக சிம்பு அவர்களுக்கு சரியாக போகவில்லை. ஆனால் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படத்தை மிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நேற்று நள்ளிரவில் சிம்பு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார், அது எஸ்டிஆர் 48 படத்திற்கான சம்பந்தப்பட்ட வீடியோ என்று நினைத்தார்கள்.

அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மத்தியில் ஒரு சிங்கம் போல் மேலே ஏறி எஸ்டிஆர் அவர்கள் காட்சியளிப்பது போல் ஒரு வீடியோ வெளியானது, அதை பார்த்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடி பேரானந்தத்தில் வீடியோவை ட்ரெண்ட் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால் அதெல்லாம் பொய் என்று ரசிகர்களின் மனதை ஒரு காற்று இல்லாத பலூன் போல் ஆக்கிவிட்டார்கள். தேசிங் துரைசாமி அவர்களின் இயக்கத்தில் ராஜ்கம்மல் ஃபிலிம் தயாரிப்பில் எஸ் டி ஆர் அவர்கள் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் சிம்பு 48 படம். ரசிகர்கள் மத்தியில் மிக பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தபின் இப்படம் எஸ்டிஆர் நடிப்பில் ஆயிரம் கோடி அளவில் வசூல் அடிக்கும் என்று பல ரசிகர்கள் இணையத்தில் சொல்லி வருகிறார்கள். முதல் முதலில் எஸ்டிஆர் இன் படத்தில் 100 கோடி அளவில் பொருட் செலவில் அமைக்கப்பட்ட படம் இதுதான். இதற்கு முன்னதாக பத்து தலை, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு சரியாக போகவில்லை, ஆனால் இப்படம் உருவாகி வருவதை கண்டு மிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நேற்று இரவு எஸ்டிஆர் அவர்கள் இணையதளத்தில் வெளியிட்ட அந்த வீடியோ சிம்பு 48 படத்தின் வீடியோ என்று நினைத்தார்கள்,

ஆனால் ஏதோ விளம்பரத்திற்காக ஒரு விளம்பர இயக்குனர் இந்த வீடியோவை கிரீன் மேட்டில் வைத்து சிம்புவை வைத்து இயக்கி வெளியிட்டு இருந்தார்கள் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் மிக சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். அந்த விளம்பர வீடியோவில் கேம் ஆப் த்ரோன் கிளைமாக்ஸ் இல் வரும் கார்ட்டூன் கேம் மாதிரி இருக்கணும் பலரும் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அந்த வீடியோ மேக்கிங் ஹாலிவுட் தரத்திற்கு இருந்ததை கண்டு மிக ஆச்சரியத்துப் போனார்கள். இதே போல் எஸ்.டி.ஆர் 48 படம் இருந்தால் எங்களுக்கு பெரும் ஆனந்தம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

நயன்தாராவை choose பண்ணது தான் நான் பண்ண பெரிய தப்பு.. வருத்தப்பட்டு பேசிய தனுஷ் படம் இயக்குனர்..!

நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது…

7 மணி நேரங்கள் ago

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

8 மணி நேரங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

8 மணி நேரங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

9 மணி நேரங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

9 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

10 மணி நேரங்கள் ago