கேரள சேலையில் செம்ம அழகாக இருக்கும் தமிழ் நடிகைகள்… வைரலாகும் புகைப்படங்கள்.. - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

கேரள சேலையில் செம்ம அழகாக இருக்கும் தமிழ் நடிகைகள்… வைரலாகும் புகைப்படங்கள்..

CINEMA

கேரள சேலையில் செம்ம அழகாக இருக்கும் தமிழ் நடிகைகள்… வைரலாகும் புகைப்படங்கள்..

1.சாய் பல்லவி:

நடிகர் தனுஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. இப்படத்தில் ஆனந்தி   கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி.  இவர் தமிழில் தாம் தூம், கார்த்தி, கஸ்தூரிமான் ,கரு, என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2.சமந்தா:
2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர்  தமிழில் பாணா  காத்தாடி ,விண்ணை தாண்டி வருவாயா, கத்தி ,10 என்றதுக்குள்ள ,தங்கமகன், தெறி , 24 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

3,நயன்தாரா:
நடிகர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஐயா இப்படத்தில்’ கதாநாயகியாக நடித்து ரசீகர்களின் கவனத்தை ஈர்த்தாவர் நடிகை  நயன்தாரா.இவர் தமிழில்   அறம், விசுவாசம், தர்பார் ,பிகில், O2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

4.சினேகா:

2001 ஆம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்  நடிகை சினேகா. இவர் கோவா, சிலம்பாட்டம், பள்ளிக்கூடம் ,புதுப்பேட்டை,  வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், வசீகரா, கிங், உன்னை நினைத்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.

5.நித்யா மேனன்:

‘காஞ்சனா 2’ படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் வெப்பம் ,உறுமி ஓ காதல் கண்மணி மெர்சல், 24 ,இருமுகன் ,சைக்கோ போன்ற படங்களில் நடித்துள்ளார் .

6. ஜனனி:

‘அவன் இவன்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஜனனி . இவர் தமிழில் கருங்காப்பியம், வேழம், koorman ,தர்மபிரபு,பலூன்,முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

7.அமலா பால்:

‘மைனா’ படத்தின் மூலம்   மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை அமலா பால். இவர் தமிழில்  தெய்வத்திருமகள், விகடகவி, வேட்டை,  காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

8. கீர்த்தி சுரேஷ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் தமிழில்   ரஜினி முருகன் ,தொடரி ,ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

9.நிவேதா தாமஸ்:

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘பாபநாசம்’.இப்படத்தில் கமலஹாசன்  மூத்த மகளாக நடித்திருப்பவர் நடிகை நிவேதா தாமஸ் . இவர் தமிழில் குருவி ,ராஜாதி ராஜா ,போராளி, நவீன சரஸ்வதி சபதம் ,ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

10.அனுபமா பரமேஸ்வரன்:

‘கொடி’ திரைப்படத்தில்  மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தள்ளி போகாதே ,சைரன் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top