சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் இளம் நடிகை ஈஷா ரெப்பா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை ஈஷா ரெப்பா. இவர் ஒரு MBA பட்டதாரி ஆவார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் அங்கு இருக்கு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆவர் இவர். தமிழில், ஓய் என்கிற படத்தில் நடித்த இசா ரெப்பா தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி தனது ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 2 மில்லியன் அளவிற்கு பலோவ் செய்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எப்போதும், மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஈஷா திடீரென புடவைக்கு மாறி தனது இடுப்பழகை காட்டி சில ஹட்டன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…