Categories: CINEMA

நடன இயக்குனர் சாண்டியின் மகளை பாத்திருக்கீங்களா?… எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சாண்டி மாஸ்டர் ஒரு நடன கலைஞராக இருந்தாலும், இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மிகவும் பிரபலமானார். தனது நடன திறமையாலும் நன்றாக பாடும் திறமையாலும் தன் காமெடியாலும் மக்களை கவர்ந்திழுத்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் கலகலப்புடன் வைத்திருப்பது சாண்டியின் குணாதிசயம்.

டிவி ஷோக்களிலும் சினிமாவவிலும் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி மாஸ்டர். சந்தோஷ் குமார் எனும் இயற்பெயரை சாண்டி என மாற்றிக் கொண்டார். நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்ட சாண்டி ,பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, தனது அசிஸ்டன்ட் நடன இயக்குனர் சில்வியாவை திருமணம் செய்து கொண்டார்.

நடன இயக்குனர் சாண்டி ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இவர் 2017ல்  சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் Suzzannah Michelle நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், குழந்தையாக பார்த்த Suzzannah Michelle தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.

தனது குடும்பத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய சாண்டி மாஸ்டர் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் சாண்டியின் மகளைப் பார்த்த ரசிகர்கள் ‘நடன இயக்குனர் சாண்டியின் மகளா இது? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே!’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…

1 hour ago

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…

2 hours ago

ஸ்லீவ் லெஸ் உடையில்.. கவர்ச்சியான போட்டோஸ் போட்டு இளசுகளை கவரும் ஷிவானி நாராயணன்..!

சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…

4 hours ago

டைட்டான டாப்பில் விதவிதமா போஸ் கொடுத்து.. ரசிகர்களை கிறங்க வைத்த ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் பிக்ஸ்..!

இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…

4 hours ago

அன்பே சிவம் படம் ஓடுலன்னதும் அப்ப வருத்தம்… ஆனா இப்ப வரைக்கும் எனக்கு நல்லதுதான் நடக்குது- சுந்தர் சி பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

4 hours ago

ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய ‘GOAT’ பட நடிகை.. லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் மூலமாக அதிகம் கவனிக்கப்படும் கதாநாயகியாக மாறி இருக்கிறார் மீனாட்சி…

4 hours ago