இந்த புகைப்படத்தில் பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவன் யார் தெரியுமா?… என்னது! இவர் ஒரு பிரபல நட்சத்திரமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யாவின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. சினிமாவுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் எடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமானார்.

நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயீஷாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகின்றனர்.

சாயிஷா திருமணத்திற்குப் பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘காப்பான்’ படத்திலிலும், ஆர்யாவுடன் இணைந்து ‘டெடி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இவர் நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும், பட்டியல், பாஸ் என்ற பாஸ்கரன் நான் கடவுள், சார்பட்டா போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

சமீபகாலமாக இணையத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் ஆர்யா தனது பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்….