Categories: CINEMA

லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் லோகேஷ்…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யுடன் தளபதி 67 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் மீதமுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பல நடிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீரின் தற்போது லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது பட குழு அப்டேட்டுகளை வெளியிட்ட விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு நன்றி தெரிவித்து அவருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் தெரிவித்த வாழ்த்துக்கள் நன்றி என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

14 mins ago

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

31 mins ago

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…

54 mins ago

என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு பாடகி சின்மயி கணவர் வெளியிட்ட பதிவு..!

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…

1 hour ago

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…

2 hours ago

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

2 hours ago