Categories: CINEMA

தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவின் மகளை பாத்திருக்கீங்களா?… எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

நடிகர் சஞ்சீவ் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மற்றும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். இவர் தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். ஆரம்பகாலத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து  திரைப்பயணத்தை  தொடங்கினார். இதை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் ‘திருமதி செல்வம்’ சீரியல் மூலம் முழு நேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.

நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம், மெட்டி ஒலி, யாரடி நீ மோகினி, கண்மணி உள்ளிட்ட  பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல பத்ரி, சாமி 2, அன்பறிவு ,யானை என வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

நடிகர் சஞ்சீவ் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லயா என்ற மகளும், ஆதாம் என்ற மகனும் உள்ளனர். பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி பிரீத்தி.

இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

1 hour ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

2 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

5 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

6 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

7 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

9 hours ago