Categories: CINEMA

அந்த ஒரு சீனுக்காக 15 பச்சை மிளகாயை சாப்பிட்ட தனுஷ்.. இது வேற லெவல் டெடிகேஷனா இருக்கே..

நடிகர் தனுஷ், இன்றைய சினிமாவில் உட்சபட்ச நடிகராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட்டிலும் வலம் வரும் தனுஷின் வெற்றிப் பாதை என்பதை சாதாரணமாக அமைந்திடவில்லை. 25 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த ஒரு ஒரு படத்திலும், அவரது முழு உழைப்பைக் கொட்டியிருப்பார். அதற்கு உதாரணமாக தேவதையை கண்டேன் படத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம். அம்மா அப்பா இல்லாத ஒரு இளைஞன், படிப்பின்றி செய்யும் கூலி வேலைகளை பார்த்து வருகிறார்.

#image_title

அவ்வாறு அவர் சைக்கிளில் டீ விற்கும் தொழிலில் செய்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவர் படிக்கும் கல்லூரியில் தனுஷ் டீ விற்க, இருவருக்கும் இடையே நட்பு உண்டாகிறது. சிறுக சிறுக தனுஷிற்கு ஸ்ரீதேவி மேல் காதல் உண்டாக, ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியும் அவர் மீது காதல் வயப்பட, இப்படியே செல்கிறது. பிறகு ஸ்ரீதேவியின் வீட்டில் அவருக்கு வசதியான ஒரு பையனை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். ஒரு கட்டத்தில் யோசித்து பார்க்கும் ஸ்ரீதேவி, ஏழ்மையான நிலையில் உள்ள தனுஷை திருமணம் செய்து கொண்டால் தனது எதிர்காலம் கஷ்டமாக அமையும் என நினைத்துக் கொண்டு அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.

#image_title

இதனை ஏத்துக் கொள்ள முடியாத தனுஷ், காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, ஆனால் அவருக்கு ஆதரவாக யாரும் நிற்காத நிலையில், கஷ்டப்பட்டு நீதிமன்றம் சென்று ஸ்ரீதேவி மீது வழக்கு ஒன்றை பதிவு செய்கிறார். இந்த வழக்கு அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. எப்போதுமே காதலிக்காக மட்டும் வரும் அனைவரும் முதன் முறையாக ஆண்களுக்காகவும் பேசியது இப்படம். இறுதியில் ஸ்ரீதேவி தனுஷை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்க, ஆனால் தனுஷை ஸ்ரீதேவியின் காதலை மறுத்து விட்டு செல்கிறார்.

#image_title

இப்படத்தில் ஒரு காட்சியில் நடிகைக்காக அதிக பச்சை மிளகாயை யார் சாப்பிடுவது என போட்டி வரும் போது, உண்மையான பச்சை மிளகாயை வைக்கச் சொன்னாராம் தனுஷ். அப்போது தான் நிஜமாக இருக்கும் எனக் கூறியவர், ஒரே ஷாட்டில் கிட்டத்தட்ட 15 பச்சை மிளகாய்களை சாப்பிட்டாராம். அவரது அந்த உழைப்பு தான் இன்று அவரை முன்னனி ஹீரோவாக வலம் வர வைத்திருக்கிறது என, ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Archana
Archana

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

8 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

10 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

11 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

11 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

12 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

14 மணி நேரங்கள் ago