Categories: CINEMA

வாடிவாசல் படத்திலிருந்து சூரியா வெளியேறுகிறாரா.. அவருக்கு பதில் இந்த ஹீரோவா.. வெற்றிமாறன் எடுத்த அதிரடி முடிவு..

கொரோனா காலகட்டத்தில் OTT தலம் மூலம் சூர்யா அவர்களுக்கு சூரரை போற்று வெளிய சூர்யாவுக்கும் இப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா பிரசாத் அவர்களுக்கும் பெரும் பேரை வாங்கித் தந்தது, அதன் பின் சூர்யா வைத்து வெற்றிமாறன் அவர்கள் இயக்கப் போவதாக அவர்கள் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் தான் வாடிவாசல். ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. கிலிம்ப்ஸ் வீடியோ மட்டும் இதுவரை வெளிவந்தது.

#image_title

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்காமல் இருப்பதால் ரசிகர்களும் கவலையில் உள்ளனர். சூர்யா – வெற்றிமாறன் கம்போ முதல் முறையாக இப்படத்தில் தான் இணைந்துள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கிவிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அதிர்ச்சி தகவல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யாவிற்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தயாராக இருக்கிறாராம்.

சூர்யா தன்னுடைய மற்ற படங்களில் பிசியாக இருப்பதனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருவதாகவும், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்றும் தகவல் கூறப்படுகிறது.ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது இல்லை. திரை வட்டாரத்தில் இப்படியொரு பேச்சு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

3 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

3 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

9 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

10 மணி நேரங்கள் ago