Categories: CINEMA

பிரபல வாரிசு நடிகரின் படத்திற்கு “NO” சொன்ன ரகுமான்.. படமே வேண்டாம் என ஓடிய நடிகர்.. சிக்கலில் மாட்டிகொண்ட இயக்குனர்..!!

கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான “டாடா” படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. கடந்த 2020-ஆம் ஆண்டு துருவ் விக்ரம் நடிப்பில் “மகான்” படம் உருவானது. அதன் பிறகு எந்த படமும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஸ்போர்ஸ் – ட்ராமா படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு கணேஷ்பாபு இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஏ.ஆர் ரகுமான் அது பொய்யான தகவல் என தெரிவித்ததொடு, துருவ் விக்ரம் நடிக்கும் படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

படம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, துருவ் விக்ரமும் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்காததால் தான் துருவ் விக்ரம் படத்திலிருந்து விலகியுள்ளார் என்ற செய்திகள் வலம் வருகிறது. எது என்னவோ துருவ் விக்ரம் படத்திலிருந்து விலகினால் கணேஷ் பாபு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Priya Ram
Priya Ram

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

5 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

7 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

8 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

8 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

10 மணி நேரங்கள் ago