Categories: CINEMA

‘குக் வித் கோமாளி’ போட்டியாளர் கனியின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்   நிகழ்ச்சிகளில் ஒன்று’ குக் வித் கோமாளி’.. தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முந்தய  சீசனில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீசனாக ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கருதப்படுகிறது.

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 வில் சகிலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா, கனி ,அஸ்வின், பாபா பாஸ்கர் , போட்டியாளராக கலந்து கொண்டனர்.

அதில் கோமாளியாக புகழ் ,பாலா, சிவாங்கி ,மணிமேகலை ,ஷரத் ,சுனிதா ,VJ பார்வதி ,டிக் டாக் சக்தி ஆகியோர்கள் கோமாளியாக  இருந்தனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 வின் டைட்டில் வின்னர் கனி. இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள்.

இவருக்கு விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். குக் வித் கோமாளி கனி தீராத விளையாட்டுப் பிள்ளை,

நான் சிவப்பு மனிதன் படை இயக்குனர் திருவின்   மனைவி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கனி தொலைக்காட்சி தொகுப்பாளனி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார்.  இதைத்தொடர்ந்து இவர் ஒரு youtube சேனல் ஆரம்பித்து அதில் பொன்னியின் செல்வன் கதையை எளிமையாக கூறி வருகிறார்.

இதைத் தொடர்ந்து youtube ல்  சமையல் வீடியோக்களும் வெளியிட் உள்ளார்.   இவரை அனைவரும் நகைச்சுவையாக கார குழம்பு கனி என்று அழைப்பதுண்டு.

இப்பெயரைக் கொண்டு ஏ ஆர் ரகுமான் கனியை அழைத்துள்ளார் தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

உங்களுக்கு கவலையே வேண்டாம்…. நான் 90’s Kid…. பெண் ரசிகைகளை சமாதானப்படுத்திய ஜெய்…

தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…

2 hours ago

“ரஜினி கேட்டிருந்தா அந்த படத்துக்கு நான் இசையமைத்திருப்பேன்…” இளையராஜா ரஜினி ஜோடி பிரிவுக்குப் பின்னால் நடந்த குழப்பம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

2 hours ago

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…

3 hours ago

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

12 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

12 hours ago