Categories: CINEMA

தளபதி கூட முடியலைனாலும் அவர் பையன் கூடயாவது நடிக்கணும்… பிரஸ் மீட்டில் ஒரே போடாக போட்ட ரவீனா… வைரலாகும் வீடியோ…

இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் 2018ல்  நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ ராட்சசன்’ படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. இப்படத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் கால் பதித்தார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ சீரியலில் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலிலும் நடித்தார். நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு விஜய் டிவியில்  ஒளிபரப்பான ‘மௌனராகம் 2’ சீரியலில் சக்தியாக களமிறங்கினார்.

இதன்மூலம் தான் நடிகை ரவீனா மக்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியின் ‘ குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். மேலும் அவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பிக் பாஸிற்கு பிறகு தற்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது இவர் Half Bottle என்ற ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் பிரஸ் மீட்டிங்கில் பேசிய அவர், ‘தளபதி கூட முடியலைனாலும் அவர் பையன் கூடயாவது நடிக்கணும்’ என்று கியூட்டாக பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

6 hours ago