குட்ட பாவாடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து…. ரசிகர்களை கிறங்க வைக்கும் பிக்பாஸ் லாஸ்லியா….!!!!

By Nanthini

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

   

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொழு கொழு என இருந்த லாஸ்லியா தற்போது உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஓரளவு உடல் எடையை குறைப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது எலும்பும் தோலும் தெரியும் அளவிற்கு தன்னுடைய உடம்பை குறைத்துள்ளார்.

இணையத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். அவ்வகையில் தற்போது நீல நிறம் டாப் அணிந்து வெள்ளை நிற குட்ட பாவாடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Losliya Mariyanesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@losliyamariya96)

author avatar
Nanthini