Categories: CINEMA

அடடே…! முன்னணி பிரபலம் நடிக்கிறாரா….? அட்லீயின் அடுத்த பிரம்மாண்ட பான் இந்தியா படம்…. வெளியான தகவல்…!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் 700 கோடி வசூலித்து சாதனை படைத்தது. பான் இந்தியா படமாக வெளியான ஜவானில் நயன்தாரா விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி சன்னியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலக அளவில் ஜவான் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருகான் மீண்டும் அட்லீயுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அட்லீயிடம் கேட்டபோது புதிதாக இயக்கவிருக்கும் படத்தில் ஷாருக்கான் மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசனும் இணைந்தால் அந்த படம் பிரம்மாண்ட அளவில் வெற்றி அடையும் என கூறியதாக தெரிகிறது.

இதனைக் கேட்டு ஷாருக்கானும் ஹேப்பி ஆனார். அவரும் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் அட்லீ  அடுத்ததாக இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் ஷாருக்கான், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வழியாகவில்லை. இதற்கிடையே இயக்குனர் அட்லீ நடிகர் விஜய் வைத்து படம் இயக்க உள்ளதாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

30 நிமிடங்கள் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

51 நிமிடங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

1 மணி நேரம் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

2 மணி நேரங்கள் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

2 மணி நேரங்கள் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

2 மணி நேரங்கள் ago