Categories: CINEMA

அந்த படத்தில் தனுஷை தான் முதலில் நடிக்க வைக்கலாம்னு இருந்தேன், ஆனா மிஸ் ஆயிடுச்சி.. Captain Miller பட இயக்குனர் பளிச்..

தமிழ் சினிமாவில் பல ரோல்களில், பல விதமான திரைக்கதைகளில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வருகிறார் நடிகர் தனுஷ். நடிப்பை தாண்டி பாடுவது, பாடல்கள் எழுதுவது என பன்முக திறமைகளை கொண்டவர் தனுஷ். இரண்டு தேசிய பெற்ற நடிகரான தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும், தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அணைத்து படங்களுமே செம்ம ஹிட் அடித்தது. மேலும், தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் அவர்கள் தற்போது Captain Miller படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில். சில மாதங்களுக்கு முன்பே இதன் டீசர் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் அடுத்த மதம் திரையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார் சத்யா ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனுஷை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இதற்க்கு முன்பு சாணி காயிதம், Rocky உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இன்னியலி சமீபத்தி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷை Rocky படத்தில் நடிக்க வைக்க இருந்ததாகவும், Captain Miller படத்தை எழுதும் போதே தனுஷ் தான் இந்த கதை செட் ஆகுவர் என்று கூறினார்.

Archana
Archana

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

8 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

10 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

10 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

11 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

11 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

14 மணி நேரங்கள் ago