Categories: CINEMA

16 வயதாகும் அர்ச்சனாவின் மகள் சாராவா இது?… வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…

90ஸ் காலகட்டத்தில் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுபாளினி அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபுவுடன் இணைந்து தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். இவர் 2004ல் வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற ஒரு மகள் உள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார். தற்பொழுது அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ச்சனாவின் மகள் தனது சிறுவயதிலேயே தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அர்ச்சனாவின் மகள் சாரா. இவர் தற்பொழுது தனக்கு 16 வயது ஆரம்பிப்பதாக கூறி தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த அந்த வைரல் பதிவு…

Begam

Recent Posts

ராமராஜன் பட நடிகையா இது..? 54 வயதிலும் கவர்ச்சியில் காட்டும் தாராளம்.. வைரலாகும் போட்டோஸ்..!

ராமராஜன் படத்தில் நடித்த பிரபலமான நடிகை சாந்திப்பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த…

50 நிமிடங்கள் ago

கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆயிருச்சு.. ஆனா இப்போ வரைக்கும் நகுலுக்கு என்னை பார்த்தா.. ஓப்பனாக பேசிய தேவயானி கணவர்..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சூர்யவம்சம் படத்தில் தேவயானி நடித்துக் கொண்டிருந்தபோது விக்கிரமனியிடம்…

51 நிமிடங்கள் ago

கல்யாணம் பண்ணிக்க பயந்து பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிடுச்சு.. எனக்கு கல்யாணமே நடக்காது நெனச்ச.. மனம் திறந்த பொன்னம்பலம்..!

நான் பெண் பார்க்க சென்ற போது என்னை பார்த்து பயந்து பெண் தூக்கு மாட்டிக் கொள்ள சென்று விட்டது என்று…

2 மணி நேரங்கள் ago

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரையில் அறிமுகமாகும்…

2 மணி நேரங்கள் ago

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குதூகலமாக ஆட்டம் போட்ட மடோனா ஜெபஸ்டின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகையான மடோனா ஜெபாஸ்டின் கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற…

4 மணி நேரங்கள் ago

சிறையில் அடைப்பீர்களா..? மருத்துவரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த சமந்தா.. இணையத்தில் பேசுபொருளான சமந்தாவின் பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை…

4 மணி நேரங்கள் ago