Categories: CINEMA

மாரிமுத்துவுக்கு Heart attack வருமோன்னு 11 நாள் முன்னாடியே இதை கேட்டேன்…. கதறி அழுத அப்பல்லோ ரவி…!!

Apollo Ravi: நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கடந்த 8- ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். நடிகர் மாரிமுத்துவோடு நடித்த நடிகர்கள் பலர் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பல்லோ ரவி நடிகர் மாரிமுத்து குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே 11 நாட்களுக்கு முன்பு ரவி மாரிமுத்துவின் வயிற்றைப் பார்த்து சற்று உப்பலாக தெரிந்ததால் என்ன சார் வயிறு ஜெமினி பிரிட்ஜ் மாதிரி இருக்கு என கேட்டுள்ளார்.

அதற்கு நடிகர் மாரிமுத்து என்னை பார்த்தா உனக்கு பேஷன்ட் மாதிரி தெரிகிறதா? நீ ஜெமினி பிரிட்ஜ் பாத்திருக்கியா? என திட்டியுள்ளார். அப்பல்லோ ரவி மருத்துவத்துறையில் இருப்பதால் அண்ணே ஒரு மணி நேரம்தான்; என் கூட வந்தா செக் அப் பண்ணிட்டு வந்துடலாம் என கேட்டுள்ளார். அதற்கு மாரிமுத்து சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு சில நாட்களிலேயே மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். மாரிமுத்துவின் உடலை பார்த்து அண்ணே அன்னைக்கே நான் கூப்பிட்டேன் நீங்க என் கூட வந்து இருக்கலாம் எனக்கூறி அப்பல்லோ ரவி அழுதுள்ளார். கடைசி நேரத்தில் கூட நடிகர் மாரிமுத்து பொறுப்பாக காரில் பத்திரமாக போயிருக்கிறார். அவரை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது என கூறி பேட்டியின் போதே அப்பல்லோ ரவி கதறி அழுதது குறிப்பிடத்தக்கதாகும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

31 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago