அந்த கடல் தண்ணியே சூடேறிடும் போல… நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ (உள்ளே)…

அந்த கடல் தண்ணியே சூடேறிடும் போல… நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ (உள்ளே)…

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முண்ணனின் நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் இவர். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், கருது வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்துவிட்டனர்.

தற்போது ஜாலியாக சுற்றி திரிந்து வருகிறார் நடிகை அமலா பால். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார். அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் பீச்சில் ஆட்டம் போட்டு ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் இதற்க்கு இவருடைய ரசிகர்களை மற்றும் followers-கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Archana