Categories: CINEMA

‘ஆழ்வார்’ பட தோல்விக்கு இதான் காரணமா.? அஜித்தும் தயாரிப்பாளரும் செய்த வேலையால் காணாமல்போன இயக்குனர்..

தற்போது முன்னணி கதாநாயகனாக வளம் வரும் அஜித் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பட்டைய கிளப்பி திரையில் ஓடிய படம் தான் “துணிவு”. அப்படத்தின் வெற்றிக்குப் பின் தடம், கழகத் தலைவன் போன்ற மாபெரும் படங்களை கொடுத்த “மகிழ் திருமேனி” அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை அஜித் அவர்கள் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி அன்று இப்படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்று வெளியிட்டிருந்தார்கள்.

அதன் பின் சில புகைப்படங்களும் வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் இப்ப வரை படத்தின் பாடல்களோ, டீசர் மற்ற விஷயங்களை எதுவுமே அப்டேட் வரவே இல்லை. அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்களை சோறுவடைந்து விட்டார்கள். அனல் படம் இன்னும் எதிர்பார்ப்பில் அதிகமாகக் கொண்டுதான் உள்ளது. அஜித் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு “செல்லா அய்யாவு” இயக்கத்தில் “மோகன் நடராஜன்” அவர்கள் தயாரிப்பில் அஜித், அசின் நடிப்பில் வெளியான படம் தான் “ஆழ்வார்”.

இப்படம் எதிர்பார்த்த அளவு திரையில் ஓடவில்லை, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மண்ணை கவிவியது என்று கூற வேண்டும். அஜித் கரியரில் ஒரு மோசமான படமாக கருதப்படுகிறது. அஜித்தின் நடிப்பும் அசினின் க்யூட்டான எக்ஸ்பிரஷனும் இப்படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும், கதையும், திரை கதையும் பெரிதளவு பேசப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் செல்லா அய்யாவு தான் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள். இப்படத்தின் தோல்வி முழுக்க முழுக்க இயக்குனர் தான் காரணம் என்று சொல்லி இயக்குனரின் கரியரே காலி செய்தார்கள்.

தற்போது இதற்கெல்லாம் காரணம் என்னவென்று தகவல் வெளியாகியிருக்கிறது; ஆழ்வார் படத்தின் சரியாக நடிப்பதற்கு ஒத்துழைக்காத அஜித் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் அவர்களின் நெருக்கடியினாலையும் இப்படம் முழுமையாக எடுக்க முடியாமல் 75% முடிந்த நிலையில் அதை வைத்து எடிட் செய்து படத்தை வெளியிட்டதனால் தான் இப்படம் ஓடாமல் மண்ணை கவியது என்று தற்போது தெரிய வந்துள்ளது.

#image_title

ஆனால் இப்படம் சரியாக மக்களை சேராமல் இருப்பதற்கு இயக்குனரே காரணம் சொல்லி சினிமா தளத்தை விட்டு இயக்குனர் வெளியேறி விட்டார், அந்த அளவுக்கு மக்கள் அவரை விமர்சித்து அவர் கரியரே காலி செய்து விட்டார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

8 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

9 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

11 மணி நேரங்கள் ago