Categories: CINEMA

உடனடியாக அறுவை சிகிச்சை.. சில மாத காலமாக தீராத மன உளைச்சலில் இருந்த அஜித்.. மனுஷன் வெளிய காட்டலயே..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் அவர்கள் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் தான் “விடாமுயற்சி”. தற்போது சில பல பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் போதிய பணம் இல்லாததால் அஜித் நடிக்கும் படத்தை தள்ளி வைத்துவிட்டு ரஜினியின் நடிக்கும் படத்தை மட்டும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்க எப்படியோ இரண்டு மாத காலமாகும் என்று யோசித்த அஜித், துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி, இங்கிருந்து துபாய்க்கு செல்லலாம் என்று முடிவு செய்த பொழுது, தன் உடல்நிலை சரி இல்லாமல் போனதால், உடனடியாக Apollo மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னதாக தான் தெரிய வந்தது, அஜித்தின் மூலையில் கட்டி ஒன்று இருப்பதாகவும், இந்தக் கட்டியின் தொந்தரவு கடந்த இரண்டு மாத காலமாகவே இருக்கிறதாம், ஆனால் அஜித் கண்டுகொண்டாமல் இருந்த நிலையில்,

தற்போது அதை அறுவை சிகிச்சை செய்வதற்காக மதுரை மற்றும் கேரளாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை அழைத்து வந்து நான்கு மணி நேரம் தீவிர சிகிச்சை அளித்து அந்த கட்டியை அப்புறப்படுத்தி விட்டார்களாம். அஜித் இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது சில மாதங்களுக்கு முன்பாக இவர் நண்பர் துரைசாமியின் மகன் விபத்தில் இறந்து போனார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அஜித் இருந்து வந்த நிலையில், அதே சமயத்தில் அஜித்தின் நடிக்கும் படத்தின் துணை இயக்குனர் மிலன் அவர்கள் அஜர்பைஜான் படப்பிடிப்பு தளத்தில் வைத்து இறந்தபோது அஜித் அவர்கள் தான் அவர் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தாரிடம் சேர்த்தார்.

தற்போது இந்த இரண்டு விஷயங்களும் அஜித்தின் மனநிலையை மாற்றி விட்டது. அதனால் தான் தற்போது சிறு பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று தன் உடலை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அவ்வப்போது தான் தெரியவந்துள்ளது அவர் மூளையில் உள்ள கட்டி இருக்குது என்று, சற்றும் யோசிக்காமல் அந்த கட்டியை சிகிச்சை செய்து எடுத்து விட்டார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

4 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

5 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

7 மணி நேரங்கள் ago