Categories: CINEMA

சபாஷ்.. இது தான் டா வளர்ச்சி.. காமெடியனாக நடித்த முன்னணி நடிகருடன் ஹீரோவாக களம் இறங்கும் சந்தானம்..

பிப்ரவரி 2ஆம் தேதி கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் சர்ச்சையாக பேசப்பட்டு கலவை கலந்த விமர்சனத்தில் ஓடிய படம் தான் வடக்கப்பட்டி ராமசாமி, அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது, இருப்பினும் இரண்டு மூன்று நாட்கள் முதலில் வசூலை அள்ளி குவித்தது, மக்கள் மனதில் இடம் பிடித்தது அப்பப்படும் சந்தானத்துக்கு வெகு நாள் கழித்து ஒரு காமெடி சப்ஜெக்ட் ஆக அமைந்தது என்று கூறலாம், அப்படம் விடுமுறை நாட்களில் பிளான் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால், குடும்பங்கள் அனைத்தும் அப்படத்தை தூக்கி கொண்டாடினார்கள்.

#image_title

டிடி ரிட்டன்ஸ் என்ற படம் சந்தானத்துக்கு கம்பக்காக அமைந்தது போலவே இப்படமும் நல்ல காமெடி சப்ஜெக்டாக அமைந்ததால் பெருமளவில் மக்கள் மத்தியில் சந்தானம் பேசப்பட்டார். ஆனால் இருப்பினும் இப்படம் முற்போக்குத்தனத்தை எதிர்த்து பழைய பஞ்சாங்கத்தை பேசி, மக்கள் அடக்குமுறைக்கு ஒத்துப் போவது போல் இக்கதை அமைந்துள்ளதாக பெரும் அளவில் சர்ச்சையாக பேசி வந்தார்கள்,ஆனால் இன்னொரு பக்கமும் மக்கள் அனைவரும் வெறித்தனமாக திரையரங்கிற்கு சென்று கொண்டாடி வந்தார்கள்.

#image_title

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு முன்பாகவே சந்தனமும், கார்த்திக் யோகியும் இணைந்து வேறொரு படம் தயாரிக்க உள்ளதாக இருந்ததாம், ஆனால் அந்த படத்திற்கு சரியாக ப்ரொடியூசர் கிடைக்கவில்லை என்பதால், அப்படம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது, சந்தானம் அவர்களுக்கு முன்னால் படமான கிக், a1 போன்ற படங்கள் சரியாக ஓடாததால் இவர்கள் வைத்திருந்த கதைக்கு எந்த ப்ரொடியூசரும் முன் வரவில்லையாம், அதனால் அந்த கதையை தள்ளி வைத்துவிட்டு வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கி இந்த படத்தின் வெற்றியை பின்தொடர்ந்து அந்தக் கதையை மீண்டும் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது, அதில் சந்தானத்தை அடுத்து ஆர்யா அவர்களும் புதிதாக இணை உள்ளாராம்.

#image_title

மீண்டும் பிளாக்பஸ்டர் கொடுத்த பழைய கூட்டணியான ஆர்யாவும் சந்தனமும் இணையப் போகிறார்களாம், இவர்கள் இருவரும் இணைந்தாலே காமெடி கலவரமாக தான் இருக்கும் அப்படத்தில். இவர்களின் காம்போ காமெடிக்கு பஞ்சமே இல்லை காமெடிக்கு பஞ்சமே இல்லை, வடக்குப்பட்டி ராமசாமி வெற்றியை கண்ட மக்கள் இவர்கள் மீண்டும் இணைவதை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

1 மணி நேரம் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

3 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

4 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

5 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

7 மணி நேரங்கள் ago