Categories: CINEMA

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் நடிகை வாணி போஜன்….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த வாணி போஜன் அவருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில் அதற்கு வாணி போஜன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Nanthini
Nanthini

Recent Posts

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

1 min ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

30 mins ago

4 கப்பல் இருக்கு.. என் அக்கா ஹெலிகாப்டர்-ல தான் ஷூட்டிங் போவாங்க.. KR விஜயாக தங்கை KR வத்சலா பகிர்ந்த சுவாரசியம்..

தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு…

2 hours ago

தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்தால்தான் மியூசிக் போடுவேன்னு சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்.. கடைசியில் அவர் நெஞ்சை குளிர வைத்த சம்பவம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை…

2 hours ago

டிரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ்ட் கொடுத்துள்ள அஞ்சலி.. வெள்ளிச் சிலை போல் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி…

3 hours ago

ஐஸ்வர்யா ராஜஷும் இல்ல, அறந்தாங்கி நிஷாவும் இல்ல.. அந்த லேடி கெட்டப் போட்டதே இவர இன்ஸ்பயர் பண்ணி தான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக…

4 hours ago