Categories: CINEMA

ஒரே வாரத்தில் 25 லட்சம் பாலோவர்ஸ்.. ராஷ்மிகாவை ஓரம் கட்டி நேஷனல் கிரஷ் ஆக இடம் பிடித்த நடிகை..

தென்னிந்திய சினிமாவை பொருத்தவரையில் வருடத்திற்கு ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைக்கின்றன. அதன்படி சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் தான் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்வீர் கபூர் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இது சுமார் 650 கோடிக்கும் மேல் வசூலித்து பல சாதனைகளை குவித்து வருகிறது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படமும் 1000 கோடி வசூல் சாதனையை தொடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திருப்தி டிம்ரி நடித்திருந்தார். இவர் ரன்பீருடன் நெருக்கமாக நடித்திருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

தற்போது இணையத்தில் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் புது நேஷனல் கிரஷ் என பாலிவுட் மீடியாக்கள் கூறி வருகின்றன. இதற்கு முன்பு ராஸ்மிகாவை நேஷனல் கிரஷ் என கூறி வந்த நிலையில் அந்த டைட்டிலை அசால்ட் ஆக tripti dimri தட்டிச் சென்றுள்ளார்.

Nanthini
Nanthini

Recent Posts

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரையில் அறிமுகமாகும்…

38 நிமிடங்கள் ago

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குதூகலமாக ஆட்டம் போட்ட மடோனா ஜெபஸ்டின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகையான மடோனா ஜெபாஸ்டின் கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற…

3 மணி நேரங்கள் ago

சிறையில் அடைப்பீர்களா..? மருத்துவரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த சமந்தா.. இணையத்தில் பேசுபொருளான சமந்தாவின் பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை…

3 மணி நேரங்கள் ago

ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள் முடிவுக்கு வரும் சன்டிவி-யின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இது அந்த சீரியல் ரசிகர்களிடையே…

3 மணி நேரங்கள் ago

கிளாமர் சும்மா அள்ளுதே.. டைட்டான ட்ரெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் மாதவன் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதி சுற்று படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா சிங்.…

3 மணி நேரங்கள் ago

நீங்க வாக்குக் கொடுத்துட்டு, இப்ப நான் கெஞ்சணும்னு எதிர்பாக்குறீங்களா… விஜயகாந்த் தாணுவின் பிரிவுக்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை…

4 மணி நேரங்கள் ago