Categories: CINEMA

அவரு மட்டும் எங்க கூப்பிட்டாலும் அப்படியே போயிடுவேன்.. நடிகை தமன்னா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியான நிலையில் அதில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் நீங்கள் விஜய், அஜித், தனுஷ் மற்றும் சூர்யாவிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய தமன்னா, விஜய் இடம் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கா என்று கேட்பேன்.

அஜித் அருமையாக சமைப்பார் படத்தின் சூட்டிங் போது எனக்கு இட்லி கொடுத்தார். அது மிகவும் சாப்ட் ஆக இருந்தது இதுவரை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எனக்கு எப்போ இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அஜித்திடம் கேட்பேன். அவர் பைக் ரைடு கூப்பிட்டா கூட போயிடுவேன். நடிகர் தனுஷின் எப்போது மும்பை வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறுவேன். ஆனால் அவர் அதை பண்ண மாட்டார் அதை தான் நான் அவரிடம் கேட்பேன். சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதையம்சம் குறித்து கேள்வி கேட்பேன் என தமன்னா வெளிப்படையாக பதில் அளித்து.

 

Nanthini
Nanthini

Recent Posts

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

3 நிமிடங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

50 நிமிடங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

2 மணி நேரங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

2 மணி நேரங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

3 மணி நேரங்கள் ago

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

4 மணி நேரங்கள் ago